சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிறசெய்திகள்
24*7 TAMIL NEWS IN SRI LANKA