சஜித் அணியில் இருவருக்கு அமைச்சு பதவி?

கொழும்பு, ஜுலை 27

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலருக்கு அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பின் ​​போது அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது.

அதில், இருவருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்குமென நம்பப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வசமிருக்கும் அமைச்சுப் பதவிகளில் இரண்டே ஆரம்பத்தில் வழங்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *