அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்காரணமாக குறித்த சட்டம் 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *