யாழில் பிறைடர்ஸ் பிறீமியர் லீக் 20/20 சுற்றுப்போட்டி 2022 வீரர்களுக்கான ஏல நிககிழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
”தமிழி ” நடாத்தும் இந்நிகழ்வானது இன்று (28.07.2022) பி.ப 4.30 மணியளவில் ராஜா ஐஸ்கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆனந்தன் ARNI ஆர்னோல்ட், எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் திரு.அமலதாஸ் SERANUS நிஷாந்தன் மற்றும் கௌரவ விருந்தினர் வைத்தியகலாநிதி.கணேசமூர்த்தி ஸ்ரீதரன்,கலாநிதி S.சபானாந் ,R இளங்குமரன் , வைத்தியகலாநிதி.ரஜீவ் நிர்மலசிங்கம் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


பிறசெய்திகள்