இலங்­கைக்கு உத­விட கம­ல­ஹா­சன் விருப்­பம்

தனது நலன்­பு­ரி சங்­கத்­தின் மூலம் இலங்­கைக்கு உத­வும் விருப்­பத்தை தென்­னிந்­தி­யத் திரைப்­பட நடி­கர், உல­க­நா­ய­கன் கம­ல­ஹா­சன், சென்­னை­யி­லுள்ள இலங்­கை­யின் துணைத்­தூ­து­வ­ரி­டம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

கம­ல­ஹா­சன், சென்­னை­யில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­துக்கு கடந்த 24ஆம் திகதி பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

இதன்­போது இலங்­கை­யின் இயற்கை அழகு மற்­றும் சினி­மாத் துறை குறித்து கலந்­து­ரை­யா­டி­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­த­நி­லை­யில் இலங்­கை­யின் சுற்­று­லாத் துறையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான கம­ல­ஹா­ச­னும் திரை­யு­ல­கக் குழு­வி­ன­ரும் இலங்­கைக்கு வருகை தர­வேண்­டும் என்று இலங்­கை­யின் துணைத் தூது­வர் டி.வெங்­க­டேஷ்­வ­ரன் கோரிக்கை ஒன்றை முன்­வைத்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *