வர்த்­தக நிறு­வ­ன வாக­னங்­க­ளை­யும் பதிவு செய்­ய­லாம்!

தேசிய எரி­பொ­ருள் விநி­யோக அட்­டை­யைப் பெறு­வ­தற்­காக பல வாக­னங்­களைக் கொண்ட வர்த்­தக நிறு­வ­னங்­கள் தங்­க­ளது வர்த்­த­கப் பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாக­னங்­க­ளை­யும் பதிவு செய்­ய­லாம் என எரி­சக்தி அமைச்­சர் காஞ்­சன விஜே­சே­கர தெரி­வித்­தார்.

அதே­போல், இயந்­தி­ரங்­க­ளுக்கு தேவை­யான வாராந்த எரி­பொ­ருளை பெற்­றுக் கொள்­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­க­ளில் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என அமைச்­சர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *