ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிச்சபை இடமாற்றம்!

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிச்சபை அலுவலகமானது இடம் மாற்றம் செய்யப்படுவதாக அவ்வலுவலக முகாமையாளரால் அங்கத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

அந்தவகையில் குறித்த அலுவலகமானது 01.08.2022 தொடக்கம் இல.20.நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டடம் 2 ஆம் மாடி, பிரதான வீதி,யாழ்ப்பாணம் என்னும் முகவரியின் இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *