சர்வக்கட்சி அரசு; தமிழ் முற்போக்கு கூட்டணி சாதகமான நிலைப்பாட்டில்!

எரிபொருள் விலை குறைந்தால் உணவுப் பொருட்களின் விலையும் குறையும்!
Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan 2022/08/01in இலங்கை, முக்கிய செய்திகள்
70 1
A A
0
உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்
30
SHARES
1k
VIEWS
Share on Facebook
Share on Twitter
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

எரிவாயு விநியோகமும் உரியமுறையில் விநியோகிக்கப்படும் நிலையில் உணவகங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *