திடீரென குறைக்கப்பட்ட டீசலின் விலை! இரவு 10 மணிமுதல் அமுலாக்கப்பட்டது!

நாட்டில் இன்று இரவு 10 மணி முதல் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதற்கமைய டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிசெய்துள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 430 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *