வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கை இரத்து

<!–

வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கை இரத்து – Athavan News

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *