வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலை!

<!–

வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலை! – Athavan News

வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலையினை லிட்ரோ நிருவனம் அறிவித்துள்ளது.

புதிய விலைகளின்படி 2.5Kg சிலிண்டர் 7000 ரூபாய்க்கும் 5Kg : 11 000 சிலிண்டர் ரூபாய்க்கும் 12.5Kg : 14000 ரூபாய்க்கும் 37.5Kg 35 000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *