ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக சமன் ரத்னப்பிரிய நியமனம்

<!–

ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக சமன் ரத்னப்பிரிய நியமனம் – Athavan News

தொழிற்சங்க செயற்பாட்டாளரான சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 41(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்; பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *