
கொழும்பு,ஓகஸ்ட் 02
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் தகுதிச் சுற்றின் முதல் சுற்றில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை வென்றுள்ளார்.
அந்த பந்தய தூரத்தை 10.06 வினாடிகளில் ஓடி முடித்தார்.
அதன்படி அவர் நாளை நடைபெறவுள்ள அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.