இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்துக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தை வென்றுள்ளார்.
இந்த போட்டியில் அவர் 10.6 விநாடிகளில் 100 மீற்றர் என்ற இலக்கை அடைந்து முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிறசெய்திகள்