புதன்கிழமை 3 மணி நேர மின்வெட்டு அமல்

கொழும்பு,ஓகஸ்ட் 02

ஓகஸ்ட் 3ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVWவலயங்களிற்குபகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும்,இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.

CC வலயத்திற்குகாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்மின்வெட்டப்படும்.

MNOXYZவலயங்களிற்குகாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *