மலையகத்தில் பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹற்றன் நகர சபைக்குட்பட்ட அட்டன் – காமினிபுர பகுதியில் ஏற்பட்ட இரு வேறு மண்சரிவுகள் காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் குறித்த இடத்தில் மேலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிறசெய்திகள்