ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சந்தியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று காலை 6.30 மணியளவில் இந்த மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்
24*7 TAMIL NEWS IN SRI LANKA