பேருந்து கட்டணங்களில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம்!

<!–

பேருந்து கட்டணங்களில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம்! – Athavan News

பேருந்து கட்டணங்களில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அண்மையில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குறித்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *