தனிஸ் அலியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

<!–

தனிஸ் அலியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது! – Athavan News

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஸ் அலியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் கைபேசி பயன்படுத்திய குற்றத்திற்காகவே மேலும் 14 நாட்கள் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *