இலங்கை வங்கி யாழ். மாவட்ட ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை வங்கியின் 83 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்தக் குருதிக்கொடை முகாம் ஸ்ரான்லி வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
பிற செய்திகள்