கை, கால் கட்டப்பட்ட நிலையில் இன்றும் கரையொதுங்கிய சடலம்!

வத்தளை – டிகோவிட்ட கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கை கால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சுமார் 35 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட ஒருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *