<!–
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்துள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அவர் சந்தித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச கட்சித் தலைமையகத்திற்குச் நேரம் ஒதுக்கியமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் கட்சி அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.