
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் ஆயுத மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தாம் நேற்று தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக இந்திய தேசிய புலனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் ஆயுத மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தாம் நேற்று தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக இந்திய தேசிய புலனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர் குணா என்ற குணசேகரன், புஸ்பராஜ், பூக்குடி கண்ணா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஆயுதக் கடத்தல்காரரான ஹாஜி சலீம் ஆகியோருடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டிலேயே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தேடுதலின் போது ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்