சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

<!–

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்! – Athavan News

பக்டீரியா அடங்கிய சீன சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல், இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் இதனை உறுதி செய்துள்ளது.


Leave a Reply