கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் தீ பரவல்!

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அமைந்துள்ள தாதியர் குடியிருப்பில் இன்று தீ பரவியுள்ளதாகவும் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *