கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி தனக்கு இல்லை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார
மேலும், நிச்சயமாக வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி எனக்கு இல்லை. ஜனாதிபதிக்கு தகுதி இருப்பதால் என்னை நியமித்துள்ளார்.
தகுதியா இல்லையா என நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது. நியமித்த ஜனாதிபதியிடம் கேளுங்கள் என தெரிவித்துள்ளார்.