மன்னார், முசலி பூநொச்சிகுளம் பகுதியை சேர்ந்த ஆ.ஆ.பைறுஸ் அகில இலங்கை சமாதான நீதிவானாக மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
இவர் பல்வேறு சமூக நல அமைப்புகளில் உறுப்பினராகவும் அங்கத்துவம் வகித்து சமூக பணியாற்றுகின்ற சிறந்த சமூக சேவையாளராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.