கச்சா எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 87 டொலர்களாக இருந்த WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (19) 90 அமெரிக்க டொலர்கள் 17 சதங்களாக பதிவாகியுள்ளது.

பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 96 அமெரிக்க டாலர்கள் 18 காசுகளாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *