இரண்டாம் மொழி டிப்ளோமா மற்றும் சான்றிதழ் பத்திர பாடநெறிகளுக்கான விண்ணப்பம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஊடக கோரப்பட்டுள்ளது.
மேலும், எமது மாணவர்களில் அதிகமானவர்கள் இணைந்து பயனடைய வாய்ப்பாக அமைவதுடன், அவர்களது தொழில் ஆற்றலினையும் மேம்படுத்த குறித்த கற்கைநெறி அமையும் என அரச அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.