ஹாட்லியின் மைந்தர்கள் நினைவாக இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் குருதிக்கொடை முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹாட்லி மைந்தர்கள் உள்ளிட்ட தன்னார்வ குருதிக்கொடையாளர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாப் பரவல் காரணமாக சுகாதார நடைமுறையில் இரத்ததான முகாமை நடத்த உள்ளதால் குருதிக் கொடையாளர்களின் பூரண ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.