
நாட்டில் இன்று மேலும் 720 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தோற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆகவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 552,994 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் குறைவடைந்து வந்த கோவிட் தொற்று இந்த வாரம் அதிகரித்து செல்கின்றமையை காணமுடிகிறது.
