பேராதனையில் மதில் இடிந்து வீழ்ந்து ஒருவர் பலி!

சீரற்ற காலநிலையினால், பேராதனை – தவுலகல பிரதேசத்தில் மதிலொன்று இடிந்து வீழ்ந்து, நபரொருவர் உயிரிழந்துள்ளார். காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *