மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! – Athavan News


மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Leave a Reply