இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அரச நிறுவனங்களில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்