கொழும்பு,செப் 06
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின்றி அமுல்படுத்தப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.