புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
அதன்படி 37 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
இதையடுத்து, மைனா கோ கிராமம், கோட்டா கோ கிராமம் மீது தாக்குதல் நடத்தியதுடன், நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சனத் நிஷாந்தவும் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவர் நீர் வழங்கல் துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
பிற செய்திகள்