ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.
அணியினரை வரவேற்க விமான நிலையத்துக்குச் சென்ற விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வலைப்பந்தாட்ட அணியினரை நடனக்குழுவினர் வரவேற்கும் போது அமைச்சர் விளையாட்டு அணிக்கு முன்னால் சென்றமையே இதற்குக் காரணம் என தெரியவருகின்றது.


பிற செய்திகள்
- அவுஸ்திரேலியாவில் பட்டம்பெற்றவர் இலங்கை வந்து செய்த மோசடி
- 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
- எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
- அனைத்தையும் விட மக்களின் உயிர் முக்கியமானது!- சுகாதார அமைச்சர்
- கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka