நாட்டில் தேங்காய் செயற்கைக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு சில அரச அதிகாரிகளும், வர்த்தக குழுவினரும் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா தம்புள்ளையில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
பிற செய்திகள்