அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தகவல்!

<!–

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தகவல்! – Athavan News

உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லையற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply