அஸாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு!

<!–

அஸாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு! – Athavan News

அஸாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சினைக் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இது குறித்து அஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா இட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘எல்லைப் பிரச்சினை குறித்து விவாதங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையே மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்காவும் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம் சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply