யாழ்பாணத்திற்கான இந்திய துணை தூதுவர் ராகேஸ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.
இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.
இதற்கு முன் கண்டி இந்திய துணைத் தூதரகத்தில் உதவி உயர்ஸ்தானியாராக பணியாற்றியிருந்தார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA