புத்தல பல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தரம் ஐந்து மாணவர்கள் 17 பேர் உணவு விஷம் காரணமாக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (05) காலை பாடசாலையினால் வழங்கப்பட்ட உணவை உண்ட சிறுவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தற்போது வெல்லவாய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிற செய்திகள்