விசேட கலந்துரையாடலில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

<!–

விசேட கலந்துரையாடலில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் – Athavan News

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையே இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க சாத்தியமில்லை என்ற அமைச்சரவையின் நிலைப்பாடு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அறிய முடிகின்றது.

ஆசிரியர் சம்பள பிரச்சினை தீர்வு குறித்து எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


Leave a Reply