யாழில் சற்றுமுன் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக சகோதர ஊடகம் மூலம் செய்தி வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது யாழ்.முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்ள் கூடிய விரைவில் இணைக்கப்படும்.