கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் CIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

<!–

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் CIDயினரால் விசாரணைக்கு அழைப்பு – Athavan News

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, கிளிநொச்சி- பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுக்கு எதிர்வரும் 2021.08.06 ஆம் திகதியன்று சமூகமளிக்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply