கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் வெளிநாட்டு கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் என்பன தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த வருடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்குமாறு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி சமரப்பனங்களை முன்வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
பிற செய்திகள்