அமைச்சர் டக்ளசிடம் அன்பை வெளிப்படுத்திய மனோ எம்.பி (வீடியோ இணைப்பு )

இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டு இருந்தார்.இதன் போது குறுக்கிட்ட,நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,”பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமைச்சர் .உங்கள் சேவை வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவை ” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *