யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அரசு அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள், யாழ் மாவட்டத்துக்குட்பட்ட பிரதேச சபை தவிசாளர்கள்,
முப்படையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்