தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பிரபாகரனின் 68வது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டாடப்பட்டது.
இதன்போது பொதுமக்களுக்கு 68 எள்ளுருண்டைகள் இனிப்புகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.