விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூறும் மாவீரர் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றையதினம் தமிழர் தாயகமெங்கும் பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவீரர் நினைவிடங்களில் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு என்பன இடம்பெற்றது.
இந்நிலையில் இன்றையதினம் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலின் தொகுப்பு இதோ
யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்
யாழ் நல்லூர் திலீபன் நினைவாலயம் முன்பாக இடம்பெற்ற நினைவேந்தல்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக
யாழ் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்
யாழ்.வடமராட்சி எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்
வவுனியாவில் மாவீரர் நாள்
சம்பூரில் மாவீரர் தின நிகழ்வு







மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில்
மட்டக்களப்பில் மாவீரர் நாள் நினைவேந்தல்